ரம்யா பாண்டியன் ஆண் தேவதை படத்தின் மூலம் ரசிகர்களால் அறியப் பெற்றார்.

ரம்யா பாண்டியன் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மேலும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

கடைசியாக ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்து இருந்தார்.