விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நாம் இருவர் நமக்கு இருவர் சீசனில் ரக்ஷா ஹொல்லா நடித்து இருந்தார்.
ரக்சா ஹொல்லா தமிழ்க் கடவுள் முருகன் சீரியலில் நடித்துள்ளார்.
தெலுங்கு சீரியல் பலவற்றில் நடித்துள்ள ரக்சா ஹொல்லா தற்போது அபே சிவம் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
பயா சாடே பளி பாண்டே என்ற சீரியலில் ரக்சா ஹொல்லா நடித்துள்ளார்.