புரத சத்து நிறைந்த வேர்க்கடலை பக்கோடா ரெசிபி!

தேவையான பொருட்கள்: பொட்டுக்கடலை மாவு – ஒரு கப்,

தேவையான பொருட்கள்: அரிசி மாவு – கால் கப்,

தேவையான பொருட்கள்: வேர்க்கடலை – 50 கிராம்,

தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் – 2,

தேவையான பொருட்கள்: இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி ,

தேவையான பொருட்கள்: பெருஞ்சீரகம்- மிளகு பொடி – அரை தேக்கரண்டி ,

தேவையான பொருட்கள்: கொத்தமல்லித் தழை – சிறிதளவு,

தேவையான பொருட்கள்: எண்ணெய் – தேவையான அளவு

தேவையான பொருட்கள்: உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முதலில் வேர்க்கடலையை மிக்ஸியில் பரபரவென பொடித்து கொள்ளவும் . மிளகு, பெருஞ்சீரகத்தை எண்ணெய் இல்லாமல் சிறிது வறுத்துப் பொடிக்கவும்.

செய்முறை: பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும் பச்சை வாசனை சென்றதும் , மல்லித்தழை சேர்த்து கலந்து வைக்கவும்.

செய்முறை: பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, பொடித்த வேர்க்கடலை, மிளகு – பெருஞ்சீரகம் பொடி, வதக்கிய கலவை, தேவையான உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, நீர் தெளித்து பிசைந்து வைக்கவும். தண்ணீர் அதிகமாக தேய்க்க கூடாது.

செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கியதும் , பிசைந்த மாவை சிறிது சிறிதாக்க போட்டுப் பொரித்தெடுக்கவும். இப்போது சுவையான வேர்க்கடலை பக்கோடா ரெடி…