ப்ரியங்கா குமார் சன் தொலைக்காட்சியில் சாக்லேட் சீரியல் மூலம் அறிமுகமானார்.

ப்ரியங்கா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வருகிறார்.

மேலும் அவர் கிருஷ்ண துளசி என்ற சீரியலில் நடித்துள்ளார்.