விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே.
தொகுப்பாளினியாக குழந்தைகளுக்கான சேனலான சுட்டி சேனலின் மூலம்தான் அறிமுகமானார்.
சன் தொலைக்காட்சியில் வணக்கம் தமிழா என்னும் நிகழ்ச்சியில் பங்கேற் றார்.
விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார்.