விஜய் தொலைக்காட்சியில் 2012 ஆம் ஆண்டு தொகுப்பாளினியாக அறிமுகமானார் பிரியங்கா தேஷ்பாண்டே.

இவர் சுட்டி சேனலில் டாடி மை ஹீரோ நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து சன் மியூசிக்கிலும் தொகுப்பாளராக ப்ரியங்கா தேஷ்பாண்டே பணியாற்றினார்.

சன் தொலைக்காட்சியில் வணக்கம் தமிழா, விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்..

சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.