ப்ரியா பவானி சங்கர் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றினார்.
அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை நிகழ்ச்சியில் நடித்தார்.
ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.
இவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, குருதி ஆட்டம், ஓ மணப் பெண்ணே, பொம்மை, காலத்தில் சந்திப்போம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.