ப்ரியா பவானி சங்கர் புதிய தலைமுறை நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்தவர்.

இவரின் கல்யாணம் முதல் காதல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது.

மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் திரைப்படங்கள் இவருக்குப் பெயர் பெற்றுக் கொடுத்தன.

கடைசியாக இவரது ஓ மணப்பெண்ணே திரைப்படம் வெளியாகியது.