சுவை நிறைந்த இறால் குழம்பு!!
தேவையானவை: இறால் –250 கிராம்
தேவையானவை: வெங்காயம் – 2
தேவையானவை: தக்காளி – 2
தேவையானவை: தேங்காய் பால் – 1/4 கப்
தேவையானவை: இஞ்சி- 1
தேவையானவை: பூண்டு – 2
தேவையானவை: பச்சை மிளகாய் – 2
தேவையானவை: மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
தேவையானவை: தனியாத் தூள் – 1 ஸ்பூன்
தேவையானவை: மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
தேவையானவை: உப்பு – தேவையான அளவு
தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு
தேவையானவை: கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை: 1. இறாலை சுத்தம் செய்து உப்பு சேர்த்து அலசிக் கொள்ளவும். அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
செய்முறை: 2. அடுத்து வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
செய்முறை: 3 அடுத்து மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய்த் தூள், உப்பு, இறால் சேர்த்து வேகவிடவும். அடுத்து தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் இறால் குழம்பு ரெடி.