நடிகை சினேகா 2001 ஆம் ஆண்டு என்னவளே என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
நடிகை சினேகா சக நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு 2015 ஆம் ஆண்டு விசாகன் என்ற ஆண் குழந்தையும் பிறந்தநிலையில், கடந்த ஆண்டு ஆத்யாந்தா என்ற பெண் குழந்தை பிறந்தாள்.
நடிகை சினேகா வேலைக்காரன், பட்டாஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.