மணிமேகலை ஒரு இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார்

மணிமேகலை 12 ஆண்டுகளாக தமிழ் தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.

இவர் சன் டிவி, சன் நியூஸ், கே டிவி, விஜய் டிவி எனப் பல சேனல்களில் பணியாற்றியுள்ளார்.

மணிமேகலை மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்.