ஷிவானி நாராயணன் சீரியல் நடிகை ஆவார்.

பகல் நிலவு, கடைகுட்டி சிங்கம் , இரட்டை ரோஜா போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடிகையாக அறிமுகமானார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடைகுட்டி சிங்கம் என்ற தொடரில் நடித்தார்.