பிரீத்தி சர்மா என்பவர் தென்னிந்திய தொலைக்காட்சி நடிகை ஆவார்.
தமிழ், தெலுங்கு மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருகின்றார்.
இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் தொடரில் அனிதாவாக அறிமுகம் ஆனார்.
சன் தொலைக்காட்சியில் சித்தி–2 சீரியலில் வென்பாவாக நடித்து வருகிறார்.