விஜய் தொலைக்காட்சியில் விக்கி கிரிஷுடன் இணைந்து பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் நடித்தவர் ஆயிஷா.
இந்த சீரியலில் நடித்தபோது ஆயிஷா திடீரென சீரியலில் இருந்து வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து சத்யா சீரியலில் ஹீரோயினாக நடித்தார்.
தற்போது ஆயிஷா சத்யா 2 சீரியலில் நித்யா, சத்யா என இரட்டைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.