ஆல்யா மானசா மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் கலைப்பயணத்தைத் துவக்கினார்.

இவர் ராஜா ராணி சீரியல் மூலம் ஹீரோயின் ஆனார்.

அதன்பின்னர் நடிகர் சஞ்சீவைத் திருமணம் செய்து கொண்டார்.

ஆல்யா தற்போது ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார்.