வாணி போஜன் தெய்வ மகள், ஆஹா, மாயா, லட்சும் வந்தாச்சு போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

அஷோக் செல்வன், ரித்திகா சிங் நடித்த ஓ மை கடவுளே படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து இருந்தார்.

வாணி போஜன் தற்போது லாக் அப், பாயும் ஒளி நீ எனக்கு, பகைவனுக்கு அருள்வாய் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வாணி போஜன் சியான் 60 திரைப்படத்தில் நடித்துள்ளார்.