நடிகை அம்ரிதா ஐயர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய நடிகையாக நடித்துள்ளார்.
அம்ரிதா விஜயின் தெறி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
படைவீரன் திரைப்படத்திலும், அதனைத் காளி திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்திலும், கவினுடன் லிப்ட் திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.