நடிகை ஸ்ருதிராஜ் 1995 ஆம் ஆண்டு மலையாளத்தில் அக்ரஜன் என்ற படத்தின்மூலம் அறிமுகமானார்.
1996 ஆம் ஆண்டு விஜய்க்கு ஜோடியாக மாண்புமிகு மாணவன் என்ற படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஸ்ருதி ராஜ் கோலங்கள் சீரியல்மூலம் 2006 ஆம் ஆண்டு சீரியல் நடிகையாக அறிமுகமானார்
ஆபிஸ், அன்னக் கொடியும் ஐந்து பெண்களும், அபூர்வ ராகங்கள், கோபுர வாசல் போன்ற சீரியல்களில் நடித்தார்.