ஈரமான ரோஜாவே சீரியலில் ஹீரோயினாக நடித்தவர் பவித்ரா.

பவித்ரா ஆபிஸ், ராஜா ராணி சீரியலில் நடித்து இருந்தாலும் சரவணன் மீனாட்சி சீரியல்மூலம்தான் அறியப் பெற்றார்.

தற்போது தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் நடித்து வருகிறார்.

மேலும் பவித்ரா விரைவில் வெள்ளித்திரையில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகின்றது.