ஹேமா சின்னத்தம்பி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப் பெற்றார்.

ஹேமா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார்.

ஹேமா தற்போது ஹேமா"ஸ் டைரி என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.

இவருக்கு சாத்விக் என்ற மகன் உள்ளார்.