சாயா சிங் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார்.

சாயா சிங் தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சாயா சிங் தமிழில் திருடா திருடி படம் மூலம் அறிமுகம் ஆனார்.

சாயா சிங்க் ரன் சீரியலில் நடித்துள்ளார்.