பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் மதுமிதா.
மதுமிதா பேஷன் டிசைனிங்க் துறையில் பணியாற்றி வருகிறார்.
இவர் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர்
ஜெர்மனியில் வளர்ந்ததுடன் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்