விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா சீரியலாகும்.
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் நடிகை ரோஷினி.
ரோஷினி சமீபத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறினார்.
ரோஷினிக்கு சார்பட்டா பரம்பரை மற்றும் ஜெய் பீம் படத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.