பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வருபவர் கண்மணி மனோகரன்.
கண்மனியின் செல்லப் பெயர் ஸ்வீட்டி.
வில்லி ரோலாக அறிமுகமான அஞ்சலி திருந்திய நிலையில் ரசிகர்களின் பேவரைட் ஆனார்.