அபர்ணா பாலமுரளி ஒரு செகண்ட் க்ளாஸ் யாத்ரா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

மஹிசென்டே பிரார்திக்கரம், சண்டே ஹாலிடே, சர்வோபாரி பாலக்காரன், திரிஷிவேப்பூரர் க்ளிப்தம், மாய நதி படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம், சூரரைப் போற்று, தீதும் நன்றும் படங்களில் நடித்துள்ளார்.

ஆடுஜீவிதம், உலா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.