ப்ளஸ் 2 திரைப்படத்தின்மூலம் சினிமாவில் அறிமுகமானார் சுஜா வருணி

சுஜா வருணி மிளகாய் திரைப்படத்தின்மூலம் பிரபலமானார்.

2017 ஆம் ஆண்டு பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார் சுஜா வருணி.

சிவாஜி தேவ் என்பவரைக் காதலித்து 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.