ஆயிஷா விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன் மகள் வந்தாள் சீரியல் மூலம் எண்ட்ரி கொடுத்தார்.

மேலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாயா சீரியலில் நடித்து இருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் சத்யா சீரியலில் நடித்து வருகிறார்.

மேலும் ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஆயிஷா நடித்து இருந்தார்.