சோனியா அகர்வால் காதல் கொண்டேன் படத்தின் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர்.

புதுப்பேட்டை, திருட்டுப்பயலே, ஒரு நாள் ஒரு கனவு, ஒரு கல்லூரியின் கதை, 7ஜி ரெயின்போ காலணி, மதுர, கோவில், சக்செஸ், காதல் கொண்டேன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

செல்வராகவனை சோனியா அகர்வால் பெற்றோர் சம்மதத்துடன் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

சோனியா நாணல், மல்லி, பாண்டவர் இல்லம் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.