சுஜிதா ஒரு சின்னத்திரை நடிகை ஆவார்.

சுஜிதா தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில்  நடித்துள்ளார்.

சுஜிதா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு கை ஓசை என்ற தொடரில் நடித்துள்ளார்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சுஜிதா நடித்து வருகிறார்.