திவ்யா கணேஷ் கேளடி கண்மணி என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.

இவர் செம்பருத்தி, சுமங்கலி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

திவ்யா கணேஷ் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் இவரது ஜெனிபர் கதாபாத்திரம் ரசிகர்களின் பேவரைட் ஆகும்.