முறுமுறுவன ஹோட்டல் சுவையில் வெங்காய ரவா தோசை!

தேவையான பொருட்கள் : தோசை மாவு – 1 கப்

தேவையான பொருட்கள் : ரவை – 2 கப்

தேவையான பொருட்கள் : மைதா – அரை கப்

தேவையான பொருட்கள் : வெங்காயம் – 2

தேவையான பொருட்கள் : மிளகாய் – 4

தேவையான பொருட்கள் : சீரகம் – சிறிதளவு

தேவையான பொருட்கள் : இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி

தேவையான பொருட்கள் : உப்பு – தேவையான அளவு

தேவையான பொருட்கள் : எண்ணெய் – தேவையான அளவு

தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தோசை மாவு ,ரவை, மைதா மாவு, சீரகம், உப்பு, தயிர் ,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி விழுது, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

செய்முறை: மாவினை தண்ணியாக கலந்து கொள்ளவும் பின், தோசை கல்லில் ஊற்றி மேலே வெங்காயம் பரவலாக தூவி, எண்ணெய் சுற்றி ஊற்றி, தோசை திருப்பிப் போடாமல், வெந்ததும் எடுக்கவும். ஹோட்டல் சுவையில் முறுமுறுவன ரவா தோசை தயார்.