சத்துகள் நிறைந்த பாசிப் பருப்பு சாதம்!!

தேவையான பொருட்கள் :  பாசிப் பருப்பு - 1 கப்

தேவையான பொருட்கள் :  அரிசி - 2 கப்

தேவையான பொருட்கள் :  வெங்காயம் - 2

தேவையான பொருட்கள் :  தக்காளி - 3

தேவையான பொருட்கள் :  காய்ந்த மிளகாய் - 3

தேவையான பொருட்கள் :  நெய்- 2 ஸ்பூன்

தேவையான பொருட்கள் :  பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்

தேவையான பொருட்கள் :  மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

தேவையான பொருட்கள் :  மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

தேவையான பொருட்கள் :  சீரகம் - 1 டீஸ்பூன்

தேவையான பொருட்கள் :  கடுகு - 1/2 டீஸ்பூன்

தேவையான பொருட்கள் :  உளுந்து - 1/2 டீஸ்பூன்

தேவையான பொருட்கள் :  உப்பு - தேவையான அளவு

தேவையான பொருட்கள் :  எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :  1.  வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அரிசி மற்றும் பாசிப்பருப்பை தண்ணீர் ஊற்றி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.

செய்முறை :  3.  அடுத்து குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பெருங்காயத் தூள், சீரகம், மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

செய்முறை :  4.  அடுத்து வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

Fill in some text