நிவேதா பெத்துராஜ் 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், பார்ட்டி, திமிரு பிடிச்சவன் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

மென்டல் மடிலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார்.

சித்ரலகரி, புரோசேவரெவருரா போன்ற படங்கள் மாஸ் ஹிட் படங்களாகும்.

விரட்ட பர்வம், பாகல், பொன் மாணிக்கவேல், பார்ட்டி போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார்.