சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைக்கும் வேப்பம்பூ துவையல்!

தேவையானவை: வேப்பம் பூ – கைப்பிடியளவு

தேவையானவை: தேங்காய் – 5 துண்டுகள்

தேவையானவை: மிளகாய் வற்றல் – 3

தேவையானவை: புளி – சிறிதளவு

தேவையானவை: உளுந்து – ¼ ஸ்பூன்

தேவையானவை: உப்பு – தேவையான அளவு

தேவையானவை: பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்

தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: 1. வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் மற்றும் உளுந்து சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

செய்முறை: 1. வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் மற்றும் உளுந்து சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.