நவராத்திரி என்றாலே அதில் முக்கிய பங்கு வகிப்பது கொலு பொம்மைகள். கொலு பொம்மைகளை 3, 5, 7 அல்லது 11 படிகளில் வைக்கலாம்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பூஜை செய்து வழிபாடு செய்வார்கள்.
பத்தாவது நாள் விஜய தசமி நாளாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.