நடிகை நட்சத்திரா நாகேஷ் 2013 ஆம் ஆண்டு சேட்டை திரைப்படத்தின் மூலம் எண்ட்ரி ஆனார்.

நட்சத்திரா லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துள்ளார்.

நட்சத்திரா தற்போது தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வருகிறார்.

ஏனோ வானிலை மாறுதே இவள் அழகு & ஆஸ் ஐயாம் சப்பரிங் ஃபிரம் காதல் போன்ற குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.