நந்திதா தமிழ், கன்னடத் திரைப்பட சினிமாவில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

நந்திதா அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக ஐபிசி 376 மற்றும் எம்.ஜி.ஆர். மகன் போன்ற படங்களில் நடித்து இருந்தார்.