ரோட்டோர டீ கடைகளில் கிடைக்கும் மைசூர் போண்டா ரெசிபி!
தேவையான பொருட்கள் உளுத்தம்பருப்பு – 1 கப்
தேவையான பொருட்கள் பச்சரிசி – 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள் இஞ்சி – 1 துண்டு
தேவையான பொருட்கள் மிளகு – 2 தேக்கரண்டி
தேவையான பொருட்கள் சீரகம் – 2 தேக்கரண்டி
தேவையான பொருட்கள் மிளகாய் – 2
தேவையான பொருட்கள் முந்திரி பருப்பு – 10
தேவையான பொருட்கள் தேங்காய் துண்டுகள் – கைப்பிடியளவு
தேவையான பொருட்கள் கருவேப்பிலை – சிறிதளவு
தேவையான பொருட்கள் பெருங்காயம் – 2 சிட்டிகை
தேவையான பொருட்கள் எண்ணெய் – தேவையான அளவு
தேவையான பொருட்கள் உப்பு – தேவையான அளவு
செய்முறை உளுத்தம்பருப்பு, பச்சரிசி இரண்டையும் 1 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம் சீரகம், மிளகு, முந்திரி பருப்பு, தேங்காய் துண்டுகள், கருவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
செய்முறை எண்ணையை காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக எடுத்து எண்ணெயில் போட்டு வேக வைத்து எடுக்கவும்.