மைனா நந்தினி சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து இருந்தார்.

மைனா நந்தினி 2019 ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகர் யோகேஷைத் திருமணம் செய்து கொண்டார்.

மைனா நந்தினி- யோகேஷ் ஜோடிக்கு துருவ் என்ற மகன் உள்ளார்.

நந்தினி- யோகேஷ் ஜோடி மிஸ்டர் & மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் போட்டியாளராகப் பங்கேற்றனர்.