இரும்புச் சத்து நிறைந்த முருங்கைக்காய் கூட்டு!
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் – 5
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 2
தேவையான பொருட்கள்:
பூண்டு – 1
தேவையான பொருட்கள்:
தக்காளி – 2
தேவையான பொருட்கள்:
மஞ்சள் தூள்
– 1/2 டீஸ்பூன்
தேவையான பொருட்கள்:
மிளகாய்த்தூள்
– 1 டீஸ்பூன்
தேவையான பொருட்கள்:
சீரகத்தூள்
– 1/2 ஸ்பூன்
தேவையான பொருட்கள்:
கடுகு – 1/2 ஸ்பூன்
தேவையான பொருட்கள்:
உளுந்து
– 1/2 ஸ்பூன்
தேவையான பொருட்கள்:
கருவேப்பிலை
– சிறிது
தேவையான பொருட்கள்:
தேங்காய்
- 5 துண்டு
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
– தேவையான அளவு
தேவையான பொருட்கள்:
உப்பு
- தேவையான அளவு
செய்முறை:
செய்முற
ை:
1. வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். அடுத்து முருங்கைக்காயை நறுக்கிக் கொள்ளவும்.
செய்முறை:
செய்முற
ை:
2. அடுத்து தேங்காய் மற்றும் பூண்டை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
செய்முற
ை:
3. அடுத்து குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
செய்முறை:
செய்முற
ை:
4. அடுத்து நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து, அரைத்த கலவையைப் போட்டு வதக்கிமஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
செய்முறை:
செய்முற
ை:
5. அடுத்து முருங்கைக்காய், தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கினால் முருங்கைக்காய் கூட்டு ரெடி.
முருங்கைக்காய் கூட்டு
முருங்கைக்காய் கூட்டு
மேலும் பார்க்க