விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்தான் மௌன ராகம் சீரியலாகும்.

இரண்டாவது சீசனில் ராஜீவ் பரமேஷ்வர், அன்ஸ்ரீ செம்பகாசேரி மற்றும் சிப்பி ரென்ஜித் ஆகியோருடன் ரவீனா தஹா மற்றும் ஷில்பா ஆகியோர் நடிக்கின்றனர்.

ரவீனா சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சக்தி- வருண் ஜோடியானது ரசிகர்களால் பெரிய அளவில் ரசிக்கும் ஜோடியாக உள்ளது.