மொறுமொறு புழுங்கலரிசி முறுக்கு ரெசிப்பி!
தேவையானவை: புழுங்கலரிசி – 4 கப்,
தேவையானவை: பொட்டுக்கடலை மாவு – ஒரு கப்,
தேவையானவை: சீரகம் – அரை டீஸ்பூன்,
தேவையானவை: எள் – 2 டீஸ்பூன்
தேவையானவை: வெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்,
தேவையானவை: ஊற வைத்த பாசிப்பருப்பு – ஒரு கைப்பிடி,
தேவையானவை: மிளகு – அரை டீஸ்பூன்,
தேவையானவை: உப்பு- தேவையான அளவு,
தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் நைஸாக அரைக்கவும்.
செய்முறை: அதில் பொட்டுக்கடலை மாவு, சீரகம், மிளகுத்தூள், எள், ஊற வைத்த பாசிப்பருப்பு, வெண்ணெய், உப்பு சேர்த்து பிசையவும்
செய்முறை: வெள்ளை துணியின் மீது ஒரு டம்ளரை கவிழ்த்து வைத்து, அதில் பிசைந்து வைத்த மாவில் சிறு எடுத்து, டம்ளரை சுற்றி கையினால் முறுக்கு சுற்ற வேண்டும்.
செய்முறை: சுற்றிய முறுக்குகள் ஈரம் காய்ந்ததும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
Fill in some text