புதினா கொத்தமல்லி சுண்டல்

தேவையான பொருள்கள் புதினா – ஒரு கட்டு,

தேவையான பொருள்கள் கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு,

தேவையான பொருள்கள் பொடியாக நறுக்கிய கோஸ் – ஒரு கப்,

தேவையான பொருள்கள் வேக வைத்த வேர்க்கடலை – ஒரு கப்,

தேவையான பொருள்கள் முளைகட்டிய பச்சைப் பயறு – ஒரு கப்,

தேவையான பொருள்கள் மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,

தேவையான பொருள்கள் நெய் – ஒரு டீஸ்பூன்,

தேவையான பொருள்கள் எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,

தேவையான பொருள்கள் உப்பு – தேவையான அளவு.

எப்படி செய்வது? புதினாவை ஆய்ந்து நறுக்குங்க. கடாயில் நெய் விட்டு புதினா,கோஸ், கொத்தமல்லி சேர்த்து, உப்பு போட்டு வதக்குங்க.

Fill in some text