டேஸ்டியான மில்க் கேசரி

தேவையான பொருட்கள்:

பால் - 1/4 லிட்டர்

தேவையான பொருட்கள்:

சர்க்கரை - 100 கிராம்

தேவையான பொருட்கள்:

ஏலக்காய் - 7

தேவையான பொருட்கள்:

ரவை - 100 கிராம்

தேவையான பொருட்கள்:

நெய் - 3 ஸ்பூன்

தேவையான பொருட்கள்:

உலர் திராட்சை - 3 

தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு - 3

தேவையான பொருட்கள்:

பிஸ்தா - 2

தேவையான பொருட்கள்:

முந்திரி - 4

செய்முறை:

1. வாணலியில் நெய் ஊற்றி ரவையை வறுக்கவும். அடுத்து ரவையை ஒரு பாத்திரத்தில் கொட்டிவிட்டு நெய் சேர்த்து முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

செய்முறை:

2. அடுத்து வாணலியில் பால், ரவை, ஏலக்காய் சேர்த்துக் கிளறவும். 

செய்முறை:

3. அடுத்து சர்க்கரை  சேர்த்து கிளறி இறக்கி முந்திரி, உலர் திராட்சை,  பாதாம் பருப்பு, பிஸ்தா சேர்த்துக் கிளறி இறக்கினால் மில்க் கேசரி ரெடி.

மில்க் கேசரி