மியா ஜார்ஜ் ஸ்மால் ஃபேமிலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

13 மலையாளத் திரைப்படங்களில் நடித்த மியா நடித்துள்ளார்.

தமிழில் அமர காவியம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

கோப்ரா, இன்று நேற்று நாளை 2, சி.ஐ.டி. ஷீலா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.