நட்சத்திரா நாகேஷ் 2013 ஆம் ஆண்டு சேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார்.
வாயை மூடிப் பேசவும், இரும்புக் குதிரை, மிஸ்டர்.லோக்கல் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, மின்னலே, திருமகள், நாயகி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வருகிறார்.