நடிகை நீலிமா ராணி சிறு வயது முதலே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.

நீலிமா சினிமாவில் இதுவரை 31 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும், மன்னார் வகையறா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மெட்டி ஒலி, கோலங்கள், கஸ்தூரி, அத்திப் பூக்கள், செல்லமே, தென்றல், வாணி ராணி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.