மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவர் மாஸ்டர் படத்தில் நடித்து இருந்தார்.
இவர் பட்டம் போலே என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார்.
நானு மாட்டு வரலட்சுமி என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார்.