மாளவிகா மோகனன் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ் மொழிகளில் நடித்துள்ளார்.

பட்டம் போலே, நிர்ணயாக்கம், நானு மாட்டு வரலஷ்மி, பியாண்ட் தி கிளவுட்ஸ், தி கிரேட் பாதர் பல படங்களில் நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

மாளவிகா மோகனன் தமிழில் அறிமுகமாகியது ரஜினி நடிப்பில் பேட்ட திரைப்படத்தில்தான்.