மாளவிகா மோகனன் பட்டம் போலே, நிர்ணயாக்கம் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.
மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ் எனப் பல மொழிகளில் நடித்துள்ளார்.
மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்து இருந்தார்.
ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.